உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.வி.என்., பள்ளி 23ம் ஆண்டு விழா

எஸ்.வி.என்., பள்ளி 23ம் ஆண்டு விழா

ஈரோடு: ஈரோடு, கொங்கம்பாளையத்தில் உள்ள எஸ்.வி.என்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், 23வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சம்பத்குமார் தலைமை வகித்தார். சரஸ்வதி கல்வி அறக்கட்டளை தலைவர் சின்னசாமி, செயலாளர் ரங்கசாமி, இணை செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்து பேசினர். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற அரசு தேர்வுகள் துறை இயக்குனரும், ஹோட்டல் ராயல் எம்பசி தலைவருமான தேவராஜன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கேச-வகுமார் பங்கேற்றனர்.பள்ளியின் சிறந்த மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுர-வித்தனர். இதை தொடர்ந்து மாணவ-ர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பள்ளி முதல்வர் தர்மராஜ் ஆண்ட-றிக்கைவாசித்தார். சரஸ்வதி கல்வி அறக்கட்டளை பொருளாளர் துரைசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி