உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாசில்தார் பொறுப்பேற்பு

தாசில்தார் பொறுப்பேற்பு

பவானி, பவானி தாசில்தார் சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி தாசில்தாராக இடமாறுதல் செய்யப்பட்டார். கோபி குடிமை பொருள் தனி தாசில்தார் வெங்கடேஸ்வரன், பவானி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை