உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழ் புலிகள் கட்சி கூட்டம்

தமிழ் புலிகள் கட்சி கூட்டம்

பவானி, ஈரோடு வடக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில், சமூக நீதி காப்போம் என்ற தலைப்பில், பவானி அருகே குதிரைக்கல்மேடு பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. வேங்கை பொன்னுசாமி தலைமை வகித்தார். கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோட்டில் வரும் செப்.,17ல், மாநாடு நடத்த முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ