உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் நிலவு கால் அமைக்கும் பணி

கோவில் நிலவு கால் அமைக்கும் பணி

பெருந்துறை: பெருந்துறை செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிலவு கால் நிறுவும் பணி நேற்று நடந்தது. இதில் கோவிலை சேர்ந்தவர்கள் மற்றும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை