உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலில் திருடியவர் கைது

கோவிலில் திருடியவர் கைது

கோபி: கொளப்பலுார் அருகே கும்மிக்கருக்கில் கருவலுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பித்தளை தட்டு, பித்தளை சொம்பு, மணி ஆகிய பூஜை பொருட்கள், நேற்று முன்தினம் திருட்டு போனது. இதுகுறித்து கோவில் நிர்வாகி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் களவாணியை தேடி வந்தனர். இது தொடர்பாக கோபி அருகே தட்டாம்புதுாரை சேர்ந்த கணேசன், 32, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து, பூஜை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை