மேலும் செய்திகள்
மல்லிகை கிலோ ரூ.5,200க்கு ஏலம்
18-Jan-2026
சத்தியமங்கலம்: -ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்-ணாரியில் நேற்று தை மாத அமாவாசையை-யொட்டி காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்-டமாக நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.குண்டத்தில் மிளகு, உப்பு துாவியும், விளக்கேற்-றியும் வழிபட்டனர்.சத்தியமங்கலம்,பவானிசாகர், புளியம்பட்டி, கோபி, நம்பியூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலி-ருந்து, 2,000க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
18-Jan-2026