மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 4 பேருக்கு போக்சோ
08-May-2025
ஈரோடு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது, பதிலடி கொடுத்த பிரதமர் மோடி, இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில், தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் சிறப்பு பூஜை நேற்று மாலை நடந்தது. பிறகு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் எம்.எல்.ஏ., சரஸ்வதி உள்ளிட்ட பா.ஜ.,வினர் பங்கேற்றனர்.
08-May-2025