மேலும் செய்திகள்
போதை மாத்திரைகளுடன் இரண்டு வாலிபர்கள் கைது
24-May-2026
அந்தியூர்:அந்தியூரை அடுத்த பர்கூர்-கர்கேகண்டி சாலையில், போதை தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கார்த்தி தலைமையிலான போலீசார், நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவிலிருந்து பைக்கில் வந்த, பர்கூர்மலை பெஜ்ஜில்பாளையம் கோவிலுாரை சேர்ந்த மாதேஷ், 35, என்பவரிடம் சோதனை செய்தனர். அவரிடம், 2 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது. கர்நாடக மாநிலம் ராமாபுராவில் இருந்து சொந்த உபயோகத்துக்கு வாங்கி வந்ததாக கூறினார். அவரை கைது செய்து, டூவீலர் மற்றும் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
24-May-2026