உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் பாலாலயம்

சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் பாலாலயம்

சென்னிமலை, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கோவிலான கைலாசநாதர் கோவில், சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது. கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு நேற்று பாலாலயம் நடந்தது. பல்வேறு யாக பூஜை, கலச ஆவாகணத்தை தொடர்ந்து, மூலவர் கைலாசநாதர், தாயார் பெரியநாயகி அம்மன், சுப்பிரமணிசுவாமி வள்ளி, தெய்வானை உட்பட பரிவார தெய்வங்களுக்கும் பாலாலயம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை