மேலும் செய்திகள்
பள்ளி மாணவி மாயம்
05-Oct-2024
பவானி, நவ. 3-சித்தோடு அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் தேவி, 40; கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து, 20 வயது மகன், ௧௫ வயது மகளுடன் வசிக்கிறார். அரசு மேல்நிலைப்பள்ளியில் மகள், 10ம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளி விடுமுறையில் வீட்டில் இருந்தார். கடந்த, 31ம் தேதி இரவு வீட்டில் துாங்கிய மாணவி, அதிகாலையில் மாயமானார். அதிர்ச்சி அடைந்த தேவி, உறவினர்கள் மற்றும் தோழிகள் வீட்டில் விசாரித்தும் பலனில்லை. அவர் புகாரின்படி சித்தோடு போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.
05-Oct-2024