உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சொட்டு நீர் பாசன கருவிகள் திருட்டு

சொட்டு நீர் பாசன கருவிகள் திருட்டு

தாளவாடி: தாளவாடிமலையில் சிமிட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மகாதேவன், தனது தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச, சொட்டு நீர் பாசன வசதி செய்துள்ளார். நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்த ஆசாமிகள், சொட்டு நீர் பம்பு, ஏர் பில்டர்களை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பான காட்சி 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ