உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதையில் ரகளை மூன்று பேர் கைது

போதையில் ரகளை மூன்று பேர் கைது

பவானி: பவானி அருகே மூலப்பாளையம் டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் இரவு, மது போதையில், சிலர் தகராறு செய்வதாக, சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மேட்டுநாசுவன்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன், 47, காலிங்கராயன்பாளை-யத்தை சேர்ந்த மெய்யப்பன், 27, தமிழரசன், 27, ஆகியோர் போதையில், தகாத வார்த்தைகளால் பேசியபடி, அடிதடியில் ஈடு-பட்டது தெரியவந்தது. பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை