உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காந்தி ஜெயந்தி நாளில் மது விற்ற மூவர் கைது

காந்தி ஜெயந்தி நாளில் மது விற்ற மூவர் கைது

காங்கேயம், காந்தி ஜெயந்தி தினமான நேற்று முன்தினம், காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை பிரபாகரன், 38; கரூர் ரோடு அருகே மது விற்ற தஞ்சாவூர் பாண்டி, 42; தாராபுரம் ரோட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த குமார், 39, என மூவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !