உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு சீல்

குட்கா விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு சீல்

அந்தியூர்; ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சூர்யா மற்றும் மாவட்ட புகையிலை தடுப்பு மைய அலுவலர்கள், போலீசார், அந்தியூர் பேருராட்சி பகுதி, செம்பு-ளிச்சாம்பாளையம் மளிகை கடை, பெட்டி கடை-களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகை-யிலை பொருள் விற்கப்படுகிறதா என்று, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் மூன்று கடை-களின் உரிமம் ரத்து செய்து, 2 லட்சம் ரூபாய் அப-ராதம் விதித்து, கடைகளுக்கு சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ