உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.ஐ.ஆர்., குறித்து த.மா.கா., ஆலோசனை

எஸ்.ஐ.ஆர்., குறித்து த.மா.கா., ஆலோசனை

ஈரோடு: ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.,) குறித்த ஆலோசனை கூட்டம் நடந்-தது. மாநில செயற்குழு உறுப்பினர் கதிர்வேல், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரபீக், துணை தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் விடியல்சேகர் பேசினார். நிர்வாகிகள் செல்லதுரை, சரவணன் உட்பட பலர் பங்-கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை