உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்றைய மின் தடை ரத்து

இன்றைய மின் தடை ரத்து

ஈரோடு:ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை மற்றும் எழுமாத்துார் துணை மின் நிலையங்களில், இன்று மாதாந்திர பராமரிப்பு பணியால், மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.நிர்வாக காரணத்தால் மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது. வழக்கம் போல மின் வினியோகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !