உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தி, கடம்பூரில் துாறல் மழை

சத்தி, கடம்பூரில் துாறல் மழை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம், அரியப்பம்பாளையம், தாசரிபாளையம், மலையடிபுதுார், வட-வள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பகலில் வழக்கமாக வெயில் கொளுத்தியது. இந்நிலையில் இரவு, 8.00 மணிக்கு துாரலாக மழை தொடங்கியது. இடைவெளி விட்டு, 9:30 மணி-வரை தொடர்ந்து துாறியது. இதேபோல் கடம்பூர் சுற்று வட்டார பகுதிகளான அத்தியூர், தொண்டூர், கல்கடம்பூர், ஏரியூர், திண்-ணையூர், சாலட்டி பகுதிகளில் மதியம் முதலே சாரல் மழை பெய்-தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி