உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அகில இந்திய ஓடும் ரயில் டிரைவர் சங்கம் சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க கோட்ட செயலாளர் அருண் குமார் தலைமை வகித்தார். அனுமதிக்கப்பட்ட விடுப்பை வழங்காமல் சட்ட விரோதமாக செயல்படும், ஈரோடு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 22 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !