உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலில் அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்பு

கோவிலில் அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்பு

ஈரோடு: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அறங்-காவலர் குழு நியமனம் செய்யப்படுகிறது. இதன்படி ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டார். உறுப்பினர்க-ளாக சுந்தர்ராஜன், ராணி, ஹரிஹரன், ராவணன் ஆகியோர் நிய-மிக்கப்பட்டனவ். இக்குழுவினர் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்வில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டனர். பூக்கடை தொழிலாளி மாயம்ஈரோடு: சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் முகம்மது ரபீக், 39; அங்குள்ள ஒரு பூக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த, 3ம் தேதி ஈரோட்டில் தம்பி பர்கத் வீட்டில் தங்கி இருந்தார். அன்றிரவு யாரி-டமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது மனைவி நசீமா கொடுத்த புகாரின் பேரில், சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ