மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற 3 பேர் கைது
16-Aug-2025
ஆத்துார் ஆத்துார் டவுன் போலீசார், அதே பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட, அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜீவா, 61, தாண்டவராயபுரத்தை சேர்ந்த பாலு மனைவி சுமதி, 45, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம், 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
16-Aug-2025