மேலும் செய்திகள்
பெயின்டர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
10-Aug-2025
கவிழ்ந்த கரும்பு லாரி தப்பிய குடும்பத்தினர்
18-Aug-2025
சத்தியமங்கலம், கடம்பூர் போலீசார் கோட்டமாளம் அருகே சுஜில்கரை பகுதியில் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் கர்நாடக மாநில மதுவை, வீட்டில் வைத்து விற்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நடத்திய சோதனையில், சீனிவாசன், 50, வீட்டில், 49 பாக்கெட் மது, லட்சுமி வீட்டில், 10 பாக்கெட் மதுவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
10-Aug-2025
18-Aug-2025