மேலும் செய்திகள்
பள்ளி மாணவன் தற்கொலை
07-Oct-2024
வெவ்வேறு திருட்டில்இரண்டு பேர் கைதுசத்தியமங்கலம், அக். 11 தாளவாடி பகுதியில் கடந்த மாதத்தில் டூ வீலர் திருட்டு, கோவில்களில் நடந்த திருட்டில், களவாணிகளை தாளவாடி போலீசார் தேடினர். இதில் ஈடுபட்டது தொட்டகாஜனுார், அண்ணாநகர் மெக்கானிக் பால்ராஜ், 33; என்பது தெரிந்தது. தலைமறைவானவரை தேடி வந்த நிலையில், நேற்று கைது செய்தனர். பால்ராஜிடம் திருட்டு பொருட்களை விலை கொடுத்து வாங்கிய, திப்பு சர்க்கிளை சேர்ந்த அப்துல் சமியுல்லா, 38, என்பவரையும் கைது செய்தனர்.
07-Oct-2024