உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரு வாலிபர்கள் சிறையில் அடைப்பு

இரு வாலிபர்கள் சிறையில் அடைப்பு

ஈரோடு:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த பிரசாந்த்,28; டிப்ளமோ படித்துள்ளார். தற்போது மோளகவுண்டன் பாளையத்தில் வசிக்கிறார்.அதே பகுதியை சேர்ந்த லோகேஷ், 28. இருவரும் மொடக்குறிச்சியை சேர்ந்த பெண் ஒருவரை கேலி, கிண்டல் செய்ததாக மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்தனர். நேற்று முன் தினம் இருவரையும் கைது செய்து, ஈரோடு சிறையில் அடைத்தனர்.----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ