மேலும் செய்திகள்
டிரைவருக்கு வலிப்புவிபத்தில் சிக்கிய கார்
04-Nov-2026
பிரசவத்துக்கு பின் தாய் சாவு; புகாரால் வழக்கு
18-Oct-2026
அந்தியூர்:அந்தியூர் அருகே உள்ள செல்லம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார், 32; டூவீலர் மெக்கானிக். கடன் பிரச்னையால் மன வேதனையில் இருந்தார். கடந்த, 9ம் தேதி ஓட்டபாளையம், பெருமாள் கோவில் மலைப்பகுதிக்கு சென்று களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Nov-2026
18-Oct-2026