மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
21-May-2026
மாவெலிபாளையம்-மகுடஞ்சாவடி இடையிலான ரயில் பாதையில், 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ரயிலில் அடிபட்ட நிலையில் கிடந்தது. இறந்த நபர் மெருன் கலர் அரைக்கை சட்டை, புளூ கலரில் காபி கலர் கட்டம் போட்ட வெள்ளை லுங்கி அணிந்திருந்தார். அடையாளம் தெரிந்தவர்கள் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
21-May-2026