உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யூனியன் ஆபீஸ் உதவியாளர் பலி

யூனியன் ஆபீஸ் உதவியாளர் பலி

காங்கேயம்: காங்கேயம்-கரூர் ரோடு கே.ஜி.கே.,நகரை சேர்ந்தவர் முருகன், 57; காங்கேயம் யூனியன் அலுவலக உதவியாளர். காங்கேயம்-முத்துார் ரோட்டில் டி.வி.எஸ்., -எக்ஸ்.எல்., மொபட்டில் நேற்று முன்தினம் மாலை சென்றார். எதிரே வந்த ஈச்சர் வேன் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை