அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
தாராபுரம்; தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினம் அருகே, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் மகேந்-திரன் தலைமை யில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.