உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராம ஊழியர் ஆர்ப்பாட்டம்

கிராம ஊழியர் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், காலமுறை ஊதியம் கேட்டு, தாராபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க வட்ட தலைவர் குப்புராஜ் தலைமை வகித்தார். ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சங்க நிர்வாகிகள் தென்னரசன், சிவக்குமார் உட்பட பலர் பேசினர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை