மேலும் செய்திகள்
பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு
30-Mar-2025
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்புபவானிசாகர் வனப்பகுதி மற்றும் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இதில் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில், 39.4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் நேற்று முன்தினம், 524 கன அடியாக இருந்த நீர்வரத்து, 6,214 கன அடியாக நேற்று அதிகரித்தது.
30-Mar-2025