உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பத்திரப்பதிவு அலுவலகத்தில் கருப்பு பட்டை அணிந்து பணி

பத்திரப்பதிவு அலுவலகத்தில் கருப்பு பட்டை அணிந்து பணி

பெருந்துறை, பெருந்துறை, பத்திரப்பதிவு அலுவலகத்தில் கருப்பு பட்டை அணிந்து ஊழியர்கள் பணிபுரிந்தனர். தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தென்காசியில் நடைபெற்ற சம்பவத்தை கண்டிக்கும் வகையில், நேற்று பெருந்துறை பத்திரப்பதிவு அலுவலகத்தில், சார் பதிவாளார் ரவிச்சந்திரன் தலைமையில், ஆறு பெண் பணியாளர்கள் உட்பட, 12 பேர் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை