மேலும் செய்திகள்
சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா
07-May-2025
கோபி: கோபி அருகே பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில், திருக்கல்-யாண உற்சவம் மற்றும் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. நேற்று காலை திருக்கொடியேற்றம் நடந்தது. அதன் தொடர்ச்சி-யாக சுவாமி புறப்பாடு, அஷ்டபலி, திருக்கல்யாண உற்சவம் நடந்-தது. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
07-May-2025