மேலும் செய்திகள்
போச்சம்பள்ளி வாரச்சந்தை 'வெறிச்'
20-Jan-2025
பவானி: பவானி யூனியன் மைலம்பாடி பஞ்சாயத்தில் வாரச்சந்தைகளில் சுங்கம் வசூலிக்கும் உரிமத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. பவானி யூனியன் அலுவலகத்தில் பி.டி.ஓ., வரதராஜ் முன்னி-லையில் நடந்த ஏலத்தில், 11 பேர் பங்கேற்றனர். சனிக்கிழமை கூடும் மைலம்பாடி வாரச்சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமம், 7.85 லட்சம் ரூபாய்; புன்னம் வாரச்சந்தை, 30,500 ரூபாய்-க்கும் ஏலம் போனது.
20-Jan-2025