உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார் அந்தியூர், டிச. 15-அந்தியூர் அருகே பிரம்மதேசம், தம்மநாயக்கனுாரை சேர்ந்த ரவி மனைவி சுலோச்சனா, 22; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் செங்கல் சூளை தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு, அருகிலுள்ள கடைக்கு சென்ற சுலோச்சனா, நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதுகுறித்து அந்தியூர் போலீசில் ரவி அளித்த புகாரின்படி, சுலோச்சனாவை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை