உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

பவானி:ஈரோடு தயிர்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 43; விவசாயியான இவரின் மனைவி கவிப்பிரியா, 29; தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளது. குக்கரை பழுது பார்த்து விட்டு வருவதாக, சித்தோட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற கவிப்பிரியா வீடு திரும்பவில்லை. கார்த்திகேயன் புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !