மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
24-Sep-2025
ஈரோடு :பவானி மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி மின் நுகர்வோருக்காக நாளை காலை, 11:00 - மதியம், 1:00 மணி வரை 'சூரிய ஒளி மேளா' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குருப்பநாயக்கன்பாளையத்தில் கவுண்டர் மஹாலில் இம்மேளா நடக்க உள்ளது.பவானி நகரம், காளிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், குருப்பநாயக்கன்பாளையம், சித்தார், பூனாச்சி, அம்மாபேட்டை, அந்தியூர் பகுதி நுகர்வோர், புதிதாக தங்கள் வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்து பயன் பெறலாம்.இதற்காக வங்கிகள் கடன் வழங்கி உதவிட மேளாவில் பங்கேற்கின்றன.
24-Sep-2025