உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் டூவீலர் மீது வேன் மோதி பெண் சாவு

காங்கேயத்தில் டூவீலர் மீது வேன் மோதி பெண் சாவு

காங்கேயம்: காங்கேயம், பரஞ்சேர்வழி, தீத்தாம்பாளையத்தை சேர்ந்த அய்யாவு மனைவி சந்திரா, 54; இவரது மகன் சண்முகசுந்தரம், 24; கடந்த, 17ம் தேதி காலை இருவரும் ஹீரோ பிளண்டர் பைக்கில் காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் சென்றனர். எதிரே வந்த சரக்கு வேன் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்திரா க்கு சந்திரா அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீஷார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ