உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் சாவு

ஈரோடு:பெருந்துறை, பட்டக்காரன்பாளையம், கல்லாகுளம் கோவில் தோட்டத்தை சேர்ந்த ராசா மனைவி ரத்தினம், 57; கடந்த, 27ம் தேதி காலை வாழை தோட்டத்தில் சருகுகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். சருகில் இருந்த பாம்பு, ரத்தினம் வலது காலை கடித்தது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை