மேலும் செய்திகள்
கோபி பெண் கொலையில் இருவர் கைது; கார் பறிமுதல்
01-May-2026
கோபிகோபி அருகே பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் புஷ்பராணி, 43; கோபி அருகே வேட்டைரக்காரன் கோவிலில் செயல்படும் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த ஏப்., 25ல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரின் உறவினர் கார்த்திகேயன் புகாரின்படி, கோபி போலீசார் தேடுகின்றனர்.
01-May-2026