உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு

அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு

பெருந்துறை:பெருந்துறை அடுத்த, பெத்தாம்பாளையம் அருகில், 50 வயது மதிக்கத்தக்க பெண் உடலை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம், வெள்ளப்பாறை அருகில் உள்ள விவசாய பூமியில், நேற்று 50 வயது மதிக்கதக்க பெண் உடலை அழுகிய நிலையில், காஞ்சிக்கோவில் போலீசார் மீட்டனர். அவர் யார் ? எந்த ஊர் என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி