உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோவில் தொழிலாளி கைது

போக்சோவில் தொழிலாளி கைது

ஈரோடு, பவானி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ், 53, தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த 3 வயது பெண் குழந்தையை தவறான எண்ணத்தில் தொட்டுள்ளார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து ரமேைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை