மேலும் செய்திகள்
சிறுமியரிடம் அத்துமீறிய தொழிலாளிக்கு காப்பு
24-Apr-2025
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ், 22; கூலி தொழிலாளி. பல்சர் பைக்கில் பண்ணாரி சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்றார். சிக்கரசம்பா-ளையம் அருகில் எதிரே வந்த மேக்ஸ் கேப் வேன் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த லோகேஸ், சத்தி அரசு மருத்-துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சத்தி போலீசார் வழக்குப்பதிந்து, வேனை ஓட்டி வந்த பள்ளிபாளை-யத்தை சேர்ந்த சரவணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24-Apr-2025