உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

கோபி: கோபி அருகே கொளப்பலுாரை சேர்ந்தவர் சண்முகம், 20, கூலி தொழிலாளி; கொளப்பலுார்-சிறுவலுார் சாலையில், சுடுகாட்டு பாலம் என்ற இடத்தில், ஹீரோ ேஹாண்டா பைக்கில், நேற்று மதியம் சென்றார். அப்போது தனியார் கம்பெனி பஸ் மோதியதில் சண்முகம் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சண்முகத்தின் தாய் பாக்கியலட்சுமி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !