மேலும் செய்திகள்
மருந்து விற்பனை பிரதிநிதிகள் மனு
23-Nov-2024
கோபி: கோபி அருகே கொளப்பலுாரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 35, கூலி தொழிலாளி; நேற்று காலை, 6:30 மணிக்கு, டிஸ்கவர் பைக்கில், கோபி அருகே சில்லாமடை பிரிவு என்ற இடத்தில் சென்றார். எதிரே வந்த மேக்சிமோ பிக் அப் சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் தந்தை வெங்கடாசலபதி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்-றனர்.
23-Nov-2024