உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீசாருக்கு யோகா பயிற்சி

போலீசாருக்கு யோகா பயிற்சி

ஈரோடு:ஈரோடு மாவட்ட போலீசாருக்கு வாரந்தோறும் சனிக்கிழமை நடைபயிற்சி, கவாத்து பயிற்சி தரப்படுகிறது. இதில் மன நலனுக்காக ஈரோடு சப்-டிவிசன் போலீசாருக்கு, ஈரோட்டில் நேற்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 80 பேர் பங்கேற்றனர். டவுன் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ