மேலும் செய்திகள்
ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு
25-Jan-2025
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, மக்கள் தங்கள் கருத்துக்கள், புகார்-களை தெரிவிக்கலாம். இதற்காக தேர்தல் கட்டுப்பாட்டு அறை - 1800 425 0424 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 0424 2267674, 0424 2267675, 0424 2267679, 96004 79643 என்ற எண்-களில் தெரிவிக்கலாம். ஈரோடு அரசு பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கட்-டுப்பாட்டு அறையை, 0424 2242136, 0424 2242258 என்ற எண்-களில் புகார், கருத்துக்களை தெரிவிக்கலாம்.
25-Jan-2025