உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவுடன் வாலிபர் கைது

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஈரோடு:ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை, நீல்கிரிஸ் பின்புற சந்தில், சந்தேகத்துக்கு இடமான வகையில் நேற்று முன்தினம் நின்றிருந்த, 46 புதுார் குதிரைபாளியை சேர்ந்த தமிழ் செல்வன், 33, என்பவரை பிடித்து சூரம்பட்டி போலீசார் விசாரித்தனர். அவரிடம் இருந்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 600 கிராம் கஞ்சா இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !