போக்சோ வழக்கில் வாலிபர் கைது
ஈரோடு; சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை, காடையாம்-பட்டி ஊராட்சி ராஜமன்னார் காலனியை சேர்ந்-தவர் பிரதீப், 20; திருமணமான கூலி தொழிலாளி. பெருந்துறையை சேர்ந்த, 17 வயது இளம்-பெண்ணிடம் பழகி பலாத்காரம் செய்துள்ளார்.பிறகு பழகுவதை நிறுத்தி விட்டார். இளம்பெண் புகாரின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து பிரதீப்பை கைது செய்-தனர்.