உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 63 மதுபாட்டிலுடன் வாலிபர் கைது

63 மதுபாட்டிலுடன் வாலிபர் கைது

ஈரோடு: ஈரோடு மதுவிலக்கு போலீசார், அரச்சலுாரை அடுத்த தலவுமலை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் விலைக்கு விற்க, 63 மது பாட்டில்களுடன் நின்ற வாலிபரை பிடித்தனர். விசாரணையில் ராமநாதபுரம், திருவெற்றியூர், குளத்-துாரை சேர்ந்த விக்னேஸ்மூர்த்தி, 23, என தெரிந்தது. மதுபாட்-டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி