உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் மில் வீதியை சேர்ந்த குமார் மகன் சக்திவேல், 24. ராஜாஜிபுரம் குப்பக்காடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை நின்றிருந்தார். அங்கு வந்த ஈரோடு மதுவிலக்கு போலீசார், அவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை