உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கரூரில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

கரூரில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

கரூர், ஏகரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.அதில் முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் ஆகியோரை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது குறித்தும், ஓய்வு பெற்ற சீருடை பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் வகையில், அனைத்து வசதிகளும் செய்து தருவது குறித்தும் எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் விளக்கம் அளித்து பேசினார்.கூட்டத்தில், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !